அதிர்ச்சி ரிப்போர்ட்

துரத்திக் கொண்டே வந்த எறிகணைகளால் ஊர் ஊராய் இடம்பெயர்ந்து இடம்பெயர்ந்து இறுதியாய் அடைக்கலம் தந்தது மாத்தளன் கடற்கரை !

அதன் பின்னர் கழிந்த நாட்கள் மறக்க முடியாதவை.. மாத்தளன் கடற்கரை எங்கும் தறப்பாள் போட்ட கூடாரங்கள் வன்னியின் விசாலமான பரப்பில் எங்கேங்கோ வாழ்ந்தவர்கள் எல்லோரும் கூடாரங்களுக்குள்ளேயே முடங்கிப் போன அவலம் தற்காலிகமாய் வெட்டிய பதுங்குகுழிதான் தஞ்சமென ஒன்பது பேர் சுருண்டு படுத்த தருணங்கள் காலைக்கடனுக்காய் காலை விடிவதற்குள் பனைவடலியை […]