உலகம்

பிரித்தானிய இளவரசர் இன்று மாலை இலங்கை வந்தார்

எதிர்வரும் 4ஆம் திகதி கொண்டாடப்படும் இலங்கையின் 70ஆவது சுதந்திர தினத்தில் சிறப்பு அதிதியாக கலந்து கொள்ளும் பிரித்தானிய அரச குடும்பத்தின் பிரதிநிதியான இளவரசர் எட்வர்ட் இன்று மாலை இலங்கை வந்தார் இளவசர் எட்வர்ட் பிரித்தானியாவின் இரண்டாவது எலிசபெத் மகாராணி மற்றும் எடிம்பரே கோமகன் பிலிப்ஸ் ஆகியோரின் இளைய புதல்வர் […]