புதிய செய்திகள்

குரோசிய அணி தோற்றாலும் தமிழினத்திற்கு விட்டுச் சென்ற முக்கிய செய்தி

பல ஆண்டுகள் ஆக்கிரமிப்புகளுக்கு முகம் கொடுத்து 1991 இல் சுதந்திர பிரகடனத்தை வெளியிட்டு பல போர்களுக்கும் பேச்சுவார்த்தைகளுக்கும் முகம் கொடுத்து 1998 இலேயே அதை சர்வதேச ரீதியாக முழுமையாக உறுதிப்படுத்தி தன்னை நிலைநிறுத்தி வலுப்படுத்த ஆரம்பித்த தேசம்இ 21851 சதுரமைல் பரப்பளவில் வெறும் 42 லட்சத்து 80 ஆயிரம் […]