புதிய செய்திகள்

துன்னாலை பகுதியில் அதிரடிப்படையினரின் மிரட்டல் காட்சிகள் சிக்கியது

துன்னாலை பகுதியில் அதிரடிப்படையினரின் மிரட்டல் காட்சிகள் சிக்கியது யாழ்.வடமராட்சி துன்னாலை பகுதியில் பொலிஸ் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதல் சம்பவம் தொடர்பில் செய்தி சேகரிப்புக்கு சென்றிருந்த ஊடகவியலாளர்களை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கையடக்க தொலைபேசிகளில் காணொளி (வீடியோ) பதிவு செய்தனர். துன்னாலை பகுதியில் போலீசார் […]