வடமாகாணம்

வவுனியா மாணவிகளை வீட்டில் வைத்து துஷ்பிரயோகத்திற்குள்ளாகிய அதிபர் தலைமறைவு

வவுனியா மாணவிகளை வீட்டில் வைத்து துஷ்பிரயோகத்திற்குள்ளாகிய அதிபர் தலைமறைவு பாடசாலை அதிபர் ஒருவர் மாணவிகள் பலரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய சம்பவம் ஒன்று வவுனியாவில் இடம்பறெ்றுள்ளது. வவுனியா வடக்கு கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலையில் அதிபராக கடமையாற்றி வரும் இளம் அதிபர் ஒருவரே இவ்வாறு மாணவிகளை துஷ்பிரயோகம் செய்து […]