Tuesday, January 16, 2018

வவுனியாவில் 27 வெளிநாட்டவர்கள் கைது

இலங்கையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 27 இந்திய பிரஜைகள் வவுனியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். குடிவரவு - குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட தேடுதலில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆறு மணி நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களின் கடவுச்சீட்டுக்களை அதிகாரிகள்...

முக்கிய செய்திகள்

சிறப்புக்கட்டுரை

விளையாட்டு

சினிமா

அந்தரங்கம்