புதிய செய்திகள்

மொனறாகலையில் கடத்தப்பட்டு, யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திற்கு அருகில் வீசியெறிப்பட்ட இளம் பௌத்த தேரருக்கு ஆடை கொடுத்த யாழ். மக்கள்

17 வயது நிரம்பிய குறித்த பிக்கு, கடந்த செவ்வாய்க்கிழமை யாழ். மக்களால் மீட்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். குறித்த தேரர் நேற்று முன்தினம் இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுவதோடு, காரணம் குறித்து எவ்வித தகவலும் வெளியாகவில்லை. தேரர் ஆடைகள் எதுவுமின்றி கைவிடப்பட்டிருந்த நிலையில், மக்கள் அவருக்கு தேவையான ஆடைகளையும் வழங்கி பொலிஸாரிடம் […]