புதிய செய்திகள்

திடீரென வந்த புகையிரதம்; கடவைக்குள் மாட்டிய மாணவன்: யாழில் அதிர்ச்சி சம்பவம்!

புகையிரதம் கடவை மூடப்படாததால் வீதியை கடக்க முற்பட்ட மக்கள், திடீரென புகையிரதம் வந்ததால் நூலி­ழை­யில் உயிர் தப்­பி­னர். கடவைக்குள் மாணவரை ஏற்றிக்கொண்டு வந்தவர், வீதியோரமாக பாய்ந்து, மயிரிழையில் உயிர்தப்பினார். இந்­தச் சம்­ப­வம் யாழ்ப்­பா­ணம் புங்­கன்­கு­ளம் வீதி­யி­லுள்ள கட­வை­யில் நேற்று மதி­யம் 1.47க்கு இடம்­பெற்­றது. வழக்கமாக தொட புகையிரதம் வரும்போது, […]