Breaking News

யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களில் மின்தடை

வடமாகாணத்தின் யாழ்ப்பாணம், மன்னார், வவுனியாவின் சில பகுதிகளில் மின்சாரம் தடைப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார். மின்சாரப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக இன்றைய தினம்(21) குறித்த மின்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன்படி, யாழ். மாவட்டத்தின் பொன்னாலை, காரைநகர், காரைநகர் கடற்படை ஜெற்றி, காரைநகர் இராணுவ, கடற்படை முகாம், வடலியடைப்பு, தொல்புரம், சத்தியகாடு, கள்ள வேம்படி, சுழிபுரம், பத்தானை, கேணியடி ஆகிய பகுதிகளிலும், …

மேலும் படிக்க...

யாழ் ஆசிரியருக்கு அக்கறையுடன், குறுஞ்செய்தி அனுப்பி வந்த மாணவி !!

தனக்கு கல்வி கற்கும் ஆசிரியர் ஒருவருடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டிருந்த மாணவி ஒருவரால், இளம் ஆசிரியரின் குடும்பம் பிரியும் நிலைக்கு வந்துள்ளது. யாழ்ப்பாணம், xxx பகுதியிலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அண்மையில் திருமணமான 30 வயதான ஆசிரியரே மனைவியால் விவாகரத்து செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். தனது கணவனுக்கு தொடர்ந்து தொலைபேசி மூலம் குறுஞ்செய்தி அனுப்பி வருபவர் யார் என மனைவி தனது புலனாய்வின் மூலம் கண்டு பிடித்துள்ளார். குறித்த …

மேலும் படிக்க...

கறுப்பு தீபாவளி தினத்தை அனுஷ்டிக்கும் , பல்கலைக்கழக மாணவர்கள்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று முதல் சாகும் வரையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டமொன்றில் குதித்துள்ளனர். ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியல் கைதிகளின் பிரச்சினைக்கு உடனடி தீர்வு வழங்காத பட்சத்தில் தமது உணவுத் தவிர்ப்புப் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்று எச்சரித்துள்ள யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் நாளைய தினம் அனுட்டிக்கப்படவுள்ள தீபாவளி தினத்தை கறுப்புத் தினமாக அனுட்டிக்கப் போவதாகவும் அறிவித்துள்ளனர். ஸ்ரீலங்காவில் நடைமுறையிலுள்ள …

மேலும் படிக்க...

பாராட்டியே ஆகவேண்டும்! யாழில் மீண்டும் சமூக ஆர்வலர்களின் கைவரிசை!

எரிந்தது நடிகனின் கட்டவுட்

மேலும் படிக்க...

வல்வெட்டித்துறையில் சினிமா நடிகர் விஜய் காட்அவுட் நேற்று இரவு சமூக ஆர்வலர்களால் சேதமாக்கப்பட்டுள்ளது .

வல்வெட்டித்துறையில் நேற்று இரவு சினிமா நடிகர் விஜய் அவர்களின் 15 ஆடி உயரமான காட்அவுட் தமிழ் இளைஞர்களினால் சேதமாக்கப்பட்டுள்ளது , உலகத்தமிழர்கள் மற்றும் ஏனைய இனமக்களினால் வல்வெட்டித்துறை பெரிதும் மதிக்கப்படும் இடம் . அதனை அறியாத சில இளைஞர்கள் விஜய் அவர்களுக்கு காட்அவுட் வைத்துள்ளனார் இதற்கு பல தரப்பில் இருந்து எதிர்ப்புக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது .இன்நிலையில். தமிழர் பிரதேசத்தில் இந்தியா காலாச்சாரத்தை ஈழத்தில் திணிக்க யாழ் துணை தூதர் ஊடக பல …

மேலும் படிக்க...

தேசிய ரீதியில் நீளம் பாய்தல் போட்டியில் தங்கம் வென்ற வடமராட்சி வீரர் செந்தீஸ் அவர்களுக்கு அமோக வரவேற்பு

பாடசாலைகளுக்கு இடையிலான 2017 ஆம் ஆண்டுக்கான தேசிய மட்ட விளையாட்டுப் போட்டியில் உடுப்பிட்டி அமெரிக்க மிஷன் கல்லூரி மாணவனும், நவஜீவன்ஸ் விளையாட்டுக் கழகத்தின் வளர்ந்து வரும் வீரனுமாகிய செந்தூரன் செந்தீஸ் அவர்கள் நீளம் பாய்தலில் 14 வயதுப்பிரிவில் 6.08m தூரம் பாய்ந்து முதலாம் இடத்தினைப் பெற்று தங்கப்பதக்கத்தினை சுவீகரித்து பாடசாலைச் சமூகத்திற்கும், உடுப்பிட்டி மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளமையை இட்டு இன்று16.10.2017 அன்று உடுப்பிட்டி அமெரிக்க மிஷன் கல்லூரியில் மாணவனுக்கு பாராட்டு …

மேலும் படிக்க...

முதல் முறையாக தலை குனிந்து நிற்கின்றது எமது வீரச்செறிந்த வல்வெட்டித்துறை மண் .

•வல்வெட்டித்துறை! வீரம் விளைந்த மண் நடிகர் விஜய்க்கு கட்டவுட் கட்டி மகிழ்கிறதா? முன்னர் கப்பல் ஓட்டி பெருமை சேர்த்த ஊர் பின்னர் எமது தேசிய தலைவர் பல போர்த்தளபதிகள் பல போராளிகளை தந்த வீரம் விளைந்த ஊர் இன்று நடிகர் விஜய் இன் மெர்சல் படத்திற்கு வானுயர கட்டவுட் கட்டி மகிழ்கிறது? இதோ வல்வெட்டி துறை நகரில் உயர்ந்து நிற்கிறதே கட்டவுட் இது, வெலிக்கடையில் உயர்நீத்த குட்டிமணி தங்கத்துரை களின் …

மேலும் படிக்க...

கூட்டமைப்பை காணவில்லை!! புளோட் மைத்திரியுடன்

அரசியல் கைதிகளின் விடுதலைக்கு நடவடிக்கை எடுக்காத சிறிலங்கா அதிபருக்கு எதிராக இன்று யாழ்ப்பாணத்தில் எதிர்ப்புப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலும், மைத்திரிபால சிறிசேன இன்று காலை யாழ்ப்பாணம் வந்துள்ளார். அச்சுவேலி – நிலாவரையில் விவசாய உற்பத்திகளை அதிகரிப்பது தொடர்பான நிகழ்வில் அவர் இன்று காலை பங்கேற்றுள்ளார். அதையடுத்து. யாழ். இந்துக்கல்லூரியில் நடைபெறவுள்ள தமிழ்மொழித் தின விழாவிலும் பங்கேற்றுள்ளார். யாழ்ப்பாணம் வரும் மைத்திரிக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் நடத்த பொது …

மேலும் படிக்க...

யாழில் ஒரே பிரதேசத்தில் போராட்டம் மறு பக்கத்தில் கழியாட்டம்

அரசியல் கைதிகளின் விடுதலையைக் கோரி நேற்று வடக்கு மாகாணம் தழுவிய முழு அடைப்பு போராட்டமும் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது யாருவரும் அறிந்தது. ஹார்த்தால் எமது வாழ்வியலை முடக்கும் என்று தெரிந்த போதும் கல்விச்சாலைகள் வியாபார தாபனங்கள் என்று எமது இனத்தினை மேம்படுத்துகின்ற அத்தனை சேவைகளும் இக் ஹர்த்தாளின் தார்ப்பரியம் அறிந்து பூரணமாக முடக்கப்பட்டது. இளைஞர்கள் யுவதிகள் ஆளுநர் அலுவலகத்தின் முன்னர் ஆர்பாட்டத்திலும் ஈடுபட்டனர். எங்கும் இயல்பு நிலமை அற்று காணப்பட்டது. ஆனால் …

மேலும் படிக்க...

என்னைப் பலவீனப்படுத்தாதீர்கள்!! பேய்கள் பலம் பெற்றுவிடுவர்!! யாழில் ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேனா……

இந்த நாட்டிலே தேசிய நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட வேண்டும். பொருளாதரத்தை மேம்படுத்தி ஏழ்மைய இல்லாமல் செய்ய வேண்டும். அதற்காக என்னுடன் கலந்துரையாட வாருங்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேனா கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்.இந்துக்கல்லூரியில் இன்றைய தினம் நடைபெற்ற அகில இலங்கை தமிழ் மொழித்தின நிகழ்வில் உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தனது உரையில் தெரிவிக்கையில் , யாழ்.வருகை தந்த போது சில போராட்டங்கள் , ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. நான் …

மேலும் படிக்க...