அதிர்ச்சி ரிப்போர்ட்

மாவீரர் துயிலும் இல்லங்களுக்குள் செல்ல தடை.. மக்களை அச்சுறுத்தும் இராணுவம்!

நல்லாட்சி என்று சொல்லப்படுகின்ற மைத்திரி ஆட்சியிலும் மாவீரர் துயிலும் இல்லங்களுக்குள் சென்று தமது உறவுகளை நினைவுகூருவதற்கு இராணுவத் தடைகளும், அச்சுறுத்தல்களும் தொடர்ந்தும் காணப்படுவதாக மாவீரர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். விசுவமடு தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் விதைக்கப்பட்ட தமது உறவுகளான மாவீரர்களுக்கு நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் நாள் நினைவு […]