புதிய செய்திகள்

ஒட்டுசுட்டானில் சிவன் ஆலயத்தை இடித்து இராணுவம் பௌத்த விகாரை அமைப்பு!கூட்டமைப்பினர் மௌனம்!

ஒட்டிசுட்டான் கற்சிலைமடுப்பகுதியில் ஒரு ஏக்கர் தனியார் காணியில் கடந்த 2009ஆம் ஆண்டிற்கு முன்னர் இருந்த மிகவும் பழமைவாய்ந்த சிவன் ஆலயத்தினை இடித்து தரைமட்டமாக்கியதுடன் அவ் ஆலயத்தின் சான்றுப் பொருட்களை அழித்துள்ளதுடன் அப்பகுதியில் பௌத்த விகாரை ஒன்றினை இராணுவத்தின் 64ஆவது படைப்பிரிவினர் மிகவும் மும்முரமாக மேற்கொண்டு வருவதாகவும் இவ்விடயம் அப்பகுதியில் […]