புதிய செய்திகள்

கடற்புலி மகளிர் அணியின் இசையரசி கப்பலைப் பார்க்க குவியும் பொதுமக்கள்!

அண்மையில் முல்லைத்தீவின், புதுமாத்தளன் பகுதியில் இருந்து இராணுவத்தினரினால் இடம்மாற்றப்பட்ட, கடற்புலிகளின் மகளிர் அணியினர் பயன்படுத்திய இசையரசி என்னும் தாக்குதல் படகு, புதுக்குடியிருப்பு பெருங்காட்டுப் பகுதி இராணுவ முகாமில் பொதுமக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.விடுதலைப் புலிகளின் ஏனைய தாக்குதல் படகுகளுடன் சேர்த்து காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் இசையரசி கப்பலையும் விடுதலைப் புலிகள் தொடர்பாக […]