கிளிநொச்சி

நுண் கடன் திட்டத்தால் நொந்து நூலாகிறது சமூகம்

நிதி நிறுவனம் ஒன்றில் நுண் கடன் திட்டத்தின் கீழ் 30 ஆயிரம் ரூபாவுக்கு விண்ணப்பித்த ஒருவருக்கு சேவை கட்டணம் இரண்டாயிரம் கழிக்கப்பட்டு 28 ஆயிரம் கடன் வழங்கப்படுகிறது. கடனை 2300 ரூபா வீதம் 18 மாதங்களுக்குச் செலுத்த வேண்டும் ஆதாவது 41400 ரூபா. இதனை தவிர மாதத்தில் குறித்த […]