அதிர்ச்சி ரிப்போர்ட்

மன்னார் நகருக்கு மின் தடை ஏற்பட்ட பின்பு தான் நடவடிக்கை எடுப்பீர்களா???

மன்னார் மின்சார சபையோரே!! இது மன்னார் தபால் நிலையம் செல்லும் வீதியை இணைக்கும் சந்தி A/14 நெடுஞ்சாலையில் மன்னார் நகர்மன்றத்திற்கு எதிரில் உள்ள மின்கம்பம். நீங்கள் இந்த கம்பம் விழுந்து எமது மன்னார் நகருக்கு மின் தடை ஏற்பட்ட பின்பு தான் நடவடிக்கை எடுப்பீர்களா??? இல்லை மாதாந்த பராமரிப்பு […]