Breaking News

மன்னார்

யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களில் மின்தடை

வடமாகாணத்தின் யாழ்ப்பாணம், மன்னார், வவுனியாவின் சில பகுதிகளில் மின்சாரம் தடைப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார். மின்சாரப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக இன்றைய தினம்(21) குறித்த மின்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன்படி, யாழ். மாவட்டத்தின் பொன்னாலை, காரைநகர், காரைநகர் கடற்படை ஜெற்றி, காரைநகர் இராணுவ, கடற்படை முகாம், வடலியடைப்பு, தொல்புரம், சத்தியகாடு, கள்ள வேம்படி, சுழிபுரம், பத்தானை, கேணியடி ஆகிய பகுதிகளிலும், …

மேலும் படிக்க...

இந்தியா மத்திய அரசு தமிழர் பிரதேசத்தில் திட்டமிட்டு தமது அதிகாரத்தை செலுத்துகின்றது ,

எமது மக்களை மீண்டும் அழிவுப்பாதைக்கு அழைத்துச்செல்ல முயற்சிக்கின்றாத இந்தியா மத்திய அரசு ? காந்தி சிலைகளை பிரதேசம் பிரதேசமாக நிர்மானிக்க காரணம் என்ன ? ஈழத்தமிழருக்கு காந்தி செய்த சேவைதான் என்ன ? அகிம்சையை உலகிற்கு உணர்த்திய தியாதீபம் திலீபன் பிறந்த மண்ணில் காந்திக்கு விழா எடுப்பும், விளக்கு பிடித்தாலும் நடை பெறுகிறது.

மேலும் படிக்க...

வாக்குமூலம் தேவையென்றால் மன்னாருக்கு வாருங்கள் – நாலாம் மாடிக்கு தன்மானத் தமிழன் சிவகரன் கடிதம்!!

கொழும்பு பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவுக்கு, விசாரணைக்கு வர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளபோதும், கொழும்புக்குச் செல்ல முடியாத நிலை உள்ளதாகவும் மன்னார் வந்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு மன்னார் மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றியத் தலைவர் வி.எஸ். சிவகரன் தெரிவித்துள்ளார். கொழும்பு பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவின் பணிப்பாளருக்கு, நேற்று முன்தினம் (30) அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில், “கொழும்பு பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவுக்கு விசாரணைக்கு, இன்று 2 …

மேலும் படிக்க...

மன்னார் காட்டுப்பகுதியில் எரிந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு

மன்னார் காட்டுப்பகுதியில் எரிந்த நிலையில் ஆண் ஒருவருடைய சடலத்தை இன்று(25) மாலை மன்னார் பொலிஸார் மீட்டுள்ளனர். மன்னார் – யாழ்ப்பாணம் பிரதான வீதி, தள்ளாடி இராணுவ முகாமில் இருந்து சுமார் நூறு மீற்றர் தூரத்தில் உள்ள காட்டு பகுதியில் இருந்தே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. தள்ளாடி இராணுவ முகாமில் இருந்து சுமார் நூறு மீற்றர் தூரத்தில் உள்ள காட்டு பகுதியில் அடையாளம் தெரியாத சடலம் காணப்படுவதாக மன்னார் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற …

மேலும் படிக்க...

மன்னார் ,யாழ்பாணம்A32 சாலையில் இன்று மாலை 4;00 மணியளவில் .டிப்பர் வாகனமும், முச்சக்கர வண்டியும் விபத்துக்குள்ளாகி .ஒருவர் பலி ,மூவர் படுகாயம்.அம்புலன்ஸ் மூலம் காயமடைந்தவர்கள் மீட்பு.

மேலும் படிக்க...

நாய்களும் குரைக்க மறுக்கின்றன! அண்மைக்காலங்களாக வடக்கு மக்களிடையே இராணுவம் மிக நெருங்கி வர ஆரம்பித்துள்ளது. இதற்கான களத்தை மத்திய அரசும், எமது மாவட்ட செயலகங்களும் ஏற்படுத்தி கொடுக்கின்றன.

டெங்கு ஒழிப்பில் தொடங்கி, பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்குதல், விளையாட்டு போட்டி நடத்துதல், தேர் இழுத்தல், இரத்த தானம் என நீண்டு சென்று தற்போது வீடு கட்டி வழங்குதல் என பரந்து கொண்டே செல்கின்றது. முன்பெல்லாம் [யுத்தத்திற்கு பின்னரும் கூட] சாதாரண தேநீர் கடைகளில் இராணுவத்தை காண முடியாது. ஆனால் தற்போது எங்கள் அருகே இருந்து தேநீர் குடிக்கின்றார்கள். பேரூந்துகளில் பயணம் செய்கின்றார்கள். [இவையும் இராணுவமயமாக்கலா? என நாங்கள் …

மேலும் படிக்க...

நுண் கடன் திட்டத்தால் நொந்து நூலாகிறது சமூகம்

நிதி நிறுவனம் ஒன்றில் நுண் கடன் திட்டத்தின் கீழ் 30 ஆயிரம் ரூபாவுக்கு விண்ணப்பித்த ஒருவருக்கு சேவை கட்டணம் இரண்டாயிரம் கழிக்கப்பட்டு 28 ஆயிரம் கடன் வழங்கப்படுகிறது. கடனை 2300 ரூபா வீதம் 18 மாதங்களுக்குச் செலுத்த வேண்டும் ஆதாவது 41400 ரூபா. இதனை தவிர மாதத்தில் குறித்த திகதியில் கடன் செலுத்தவேண்டும் தவறினால் குற்றப்பணம் 500 ரூபா. இதனை தவிர மூவா் அல்லது ஜவா் கொண்ட குழு கடன் …

மேலும் படிக்க...