கிளிநொச்சி

செஞ்சோலை மழலைகள் படுகொலையின் 11ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

முல்லைத்தீவு மாவட்டம் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சொலை சிறுமிகள் காப்பகம் மீது கடந்த 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ம் திகதியன்று ஸ்ரீலங்கா வான் படையினர் நடாத்திய திட்டமிட்ட குண்டுத் தாக்குதலில் பாடசாலை மாணவிகள் 61 பேர் உடல்சிதறிப் பலியானதுடன், 129 பேர் காயமடைந்திருந்தனர். மேற்படி சம்பவத்தில் உயிரிழந்தவர்களை […]