கிளிநொச்சி

சற்று முன் கிளிநொச்சி பரந்தன் சந்திக்கு அருகில் பதற்றம்

கிளிநொச்சி பரந்தன் சந்திக்கு அருகில் பதற்றமான சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். கிளிநொச்சி பரந்தன் பகுதியில் உள்ள மதுபானசாலைக்கு முன்பாக இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்தே இந்த பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த வாள்வெட்டு சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி – […]