அதிர்ச்சி ரிப்போர்ட்

டக்ளஸ் மற்றும் சந்திரகுமார் தொடர்பில் சிறிதரன் முக்கிய அறிவிப்பு

கிளிநொச்சி மாவட்ட மக்கள் ஈபிடிபியுடனோ, சந்திரகுமாரின் சுயேச்சைக்குழுவுடனோ இணைந்து செயற்படுவதை விரும்பவில்லை என கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும், தமிழ் மக்களின் நீண்ட பெரும் விடுதலைப் போராட்ட […]