கிளிநொச்சி

கிளிநொச்சி மக்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி

கிளிநொச்சிக்கு என நிரந்தரமான தீயணைப்புப் படை நிறுவப்பட்டுவரும் நிலையில் வெகுவிரைவில் அதன் வேலைகள் முடிவடையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கிளிநொச்சி மாவட்டத்துக்கு என நிரந்தரமான தீயணைப்புப் படையோ அதற்கான வாகன வசதிகளோ இல்லாது அங்குள்ள மக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியிருந்தனர். கடந்த 2016 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 16 […]