Breaking News

வடமாகாணம்

தென்னிலங்கையில் மீண்டும் வான்வெளி மர்மம்; வீட்டுக்கூரையிலிருந்து மீட்பு!

ஸ்ரீலங்காவின் தெற்கே மாத்தறை மாவட்டம் திக்வெல்ல, வலஸ்கல, எல்லகப்புகே தோட்டத்திலுள்ள வீடொன்றின் கூரையின்மீது வான்வெளியிலிருந்து வீழ்ந்ததாக சந்தேகிக்கப்படும் மர்மபொருள் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. ஒன்றரை அங்குல நீளமுடைய கறுப்பு நிறப் பொருளே இவ்வாறு மீட்கப்பட்டுள்லது. பொலிஸாருக்கு மக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த விண்பொருள் மீட்கப்பட்டுள்ளதாகவும் இது என்னவாக இருக்கும் என்ற பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டுக் கூரையில் திடீரென ஏதோ ஒன்று விழுந்துள்ளதைக் கேட்டுச் சந்தேகித்த வீட்டு உரிமையாளர்கள், அது …

மேலும் படிக்க...

யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களில் மின்தடை

வடமாகாணத்தின் யாழ்ப்பாணம், மன்னார், வவுனியாவின் சில பகுதிகளில் மின்சாரம் தடைப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார். மின்சாரப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக இன்றைய தினம்(21) குறித்த மின்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன்படி, யாழ். மாவட்டத்தின் பொன்னாலை, காரைநகர், காரைநகர் கடற்படை ஜெற்றி, காரைநகர் இராணுவ, கடற்படை முகாம், வடலியடைப்பு, தொல்புரம், சத்தியகாடு, கள்ள வேம்படி, சுழிபுரம், பத்தானை, கேணியடி ஆகிய பகுதிகளிலும், …

மேலும் படிக்க...

யாழ் ஆசிரியருக்கு அக்கறையுடன், குறுஞ்செய்தி அனுப்பி வந்த மாணவி !!

தனக்கு கல்வி கற்கும் ஆசிரியர் ஒருவருடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டிருந்த மாணவி ஒருவரால், இளம் ஆசிரியரின் குடும்பம் பிரியும் நிலைக்கு வந்துள்ளது. யாழ்ப்பாணம், xxx பகுதியிலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அண்மையில் திருமணமான 30 வயதான ஆசிரியரே மனைவியால் விவாகரத்து செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். தனது கணவனுக்கு தொடர்ந்து தொலைபேசி மூலம் குறுஞ்செய்தி அனுப்பி வருபவர் யார் என மனைவி தனது புலனாய்வின் மூலம் கண்டு பிடித்துள்ளார். குறித்த …

மேலும் படிக்க...

2 பேர் கல்வி கற்கும் பாடசாலை: சாதனை மாணவனுக்கு துவிச்சக்கரவண்டி வழங்கி வைப்பு

வவுனியா நெடுங்கேணி பட்டடை பிரிந்த குளம் அ.த.க பாடசாலையில் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவன் கெங்காதரன் கென்றிக்சனுக்கு துவிச்சக்கர வண்டி வழங்கி வைக்கப்பட்டுள்ளது. லண்டன் The compossion cherity lk எனும் தாயக மக்களுக்கான தொண்டு நிறுவனத்தினால் துவிச்சக்கர வண்டி வழங்கப்பட்டது. இதேவேளை குறித்த மாணவன் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்ததன் மூலம் பாடசாலைக்கு பெருமை தேடிக் கொடுத்துள்ளதுடன் பாடசாலையையும் அடையாளப்படுத்தியுள்ளார். ஏனெனில் வவுனியா மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய …

மேலும் படிக்க...

கடலில் குளிக்கச்சென்ற இரு மாணவர்கள் மாயம்! முல்லைத்தீவில் சோகம்

முல்லைத்தீவில் அமைந்துள்ள சுற்றுலா கடற்கரை பிரதேசத்தில் நீச்சலில் ஈடுபட்ட இரண்டு மாணவர்கள் இன்று கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். தீபாவளி நாளான இன்றையதினம் பொழுதை மகிழ்சியாக கழிக்கும் நோக்கில் நண்பர்கள் ஏழுபேர் கடலில் குளிப்பதற்காக முல்லைத்தீவு கடற்கரைக்கு சென்றுள்ளனர். இந்த நிலையில் கடலில் குளித்துகொண்டிருந்த சமயம் இரண்டுபேர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். கடற்படையினர் மற்றும் மீனவர்கள் இணைந்து தேடுதல் பணிகளை மேற்கொண்டுவருகின்றனர். இதில் முல்லைத்தீவு உண்ணாப்புலவை சேர்ந்த 18 …

மேலும் படிக்க...

கறுப்பு தீபாவளி தினத்தை அனுஷ்டிக்கும் , பல்கலைக்கழக மாணவர்கள்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று முதல் சாகும் வரையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டமொன்றில் குதித்துள்ளனர். ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியல் கைதிகளின் பிரச்சினைக்கு உடனடி தீர்வு வழங்காத பட்சத்தில் தமது உணவுத் தவிர்ப்புப் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்று எச்சரித்துள்ள யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் நாளைய தினம் அனுட்டிக்கப்படவுள்ள தீபாவளி தினத்தை கறுப்புத் தினமாக அனுட்டிக்கப் போவதாகவும் அறிவித்துள்ளனர். ஸ்ரீலங்காவில் நடைமுறையிலுள்ள …

மேலும் படிக்க...

2009 இறுதி யுத்தத்தில் வெளிவரா திடுக்கிடும் ஆதாரம் அம்பலம்

இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போதும் அதன் பின்னரும் இராணுவத்தில் சரணடைந்த பலர் காணாமல் போயுள்ள நிலையில், அவர்களின் விடுதலையை வலியுறுத்தி வடக்கு – கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. 100க்கும் மேற்பட்ட நாட்களாக இடம்பெற்று வரும் இந்த போராட்டத்திற்கு இது வரையிலும் தீர்வு கிடைக்கவில்லை. இவர்களின் போராட்டம் தொடர்பில் தற்போது சர்வதேச ஊடகங்கள் பலவும் கவனம் செலுத்தியுள்ளன. அண்மையில் ரொயிட்டர் செய்தி சேவை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் …

மேலும் படிக்க...

முல்லைத்தீவு இராணுவம் தொடர்பில் வெளியாகியுள்ள புதிய தகவல்

இலங்கையின் மொத்த இராணுவத்தில் 25 சதவீதமானவர்கள் முல்லைத்தீவில் நிலை கொண்டிருப்பதாக புள்ளிவிபர ஊடக தகவல் ஒன்று தெரிவிக்கின்றன. முல்லைத்தீவின் சனத்தொகை 1 இலட்சத்து 30ஆயிரம் என்று குறிப்பிடும் புள்ளிவிபரம் இங்கு நிலைகொண்டுள்ள படையினரின் எண்ணிக்கை 60ஆயிரம் என தெரிவிக்கின்றது. ஸ்ரீலங்காவின் மொத்தமாக 2 இலட்சத்து 43ஆயிரம் இராணுவம் உள்ள நிலையில் முல்லைத்தீவு பாரிய இராணுவ வலயத்துள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக குறித்த புள்ளிவிபரம் சுட்டிக்காட்டுகின்றது. இந்த ஆய்வு புள்ளிவிபரத்தில் முல்லைத்தீவின் கடற்படை விமானப்படை …

மேலும் படிக்க...

ஜெயலலிதாவுக்கு மருத்துவமனையில் நடந்தது என்ன?

தமிழக முன்னாள் பொறுப்பு கவர்னராக இருந்த வித்தியாசாகர்ராவ் எழுதிய ‘தோஸ் ஈவன்ட்ஃபுல் டேஸ்’ புத்தகம் நேற்று வெளியிடப்பட்டது. இதில் 12 அத்தியாயங்கள் இடம் பெற்றுள்ளன. முதல் அத்தியாயத்தில் பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டதையும், ஜெயலலிதா தொடர்ந்து இரண்டாம் முறையாக பதவி ஏற்றதையும் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டாவது அத்தியாயத்தில் ஜெயலலிதா சிகிச்சைக்காக அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதை குறிப்பிட்டுள்ளார். அந்த அத்தியாயத்திற்கு மனக்கவலை, அதிர்ச்சி, நம்பமுடியவில்லை என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார். அப்போது ஜெயலலிதா …

மேலும் படிக்க...

பாராட்டியே ஆகவேண்டும்! யாழில் மீண்டும் சமூக ஆர்வலர்களின் கைவரிசை!

எரிந்தது நடிகனின் கட்டவுட்

மேலும் படிக்க...