புதிய செய்திகள்

இலங்கையில் 12 அடி ஆழத்தில் இருந்து யுவதியின் சடலம் மீட்பு..!

ஸ்ரீலங்காவில் அண்மையில் இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி காணாமல் போனதாக சந்தேகிக்கப்படும் யுவதியின் சடலம் ஒன்று புளத்சிங்கள பிரதேசத்தில் மீட்கப்பட்டுள்ளது.புளத்சிங்கள யட்டகம்பிட்டிய பிரதேசத்தில் கால்வாய் ஒன்றை புனரமைக்கும் போதே இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் புளத்சிங்கள பொலிசாரால் மத்துகம நீதிமன்றத்திற்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி சம்பவம் தொடர்பில் […]