புதிய செய்திகள்

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள திவுலப்பிட்டிய விவகாரம்: பொலிஸார் தீவிர விசாரணை

திவுலப்பிட்டிய பகுதியில் பெருமளவு ஆயுதங்களுடன் பயணித்த பாதாள உலகக் குழுவினருடன், ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் ரந்தீர் ரொட்றிகோவும் கைதுசெய்யப்பட்டுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திவுலப்பிட்டிய பகுதியில் நேற்றைய தினம் வானொன்றில் ஆயுதங்களுடன் ஒரு குழு பயணிப்பதாகவும், அவர்கள் பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் […]