Breaking News

மேல்மாகாணம்

தேசிய ரீதியில் நீளம் பாய்தல் போட்டியில் தங்கம் வென்ற வடமராட்சி வீரர் செந்தீஸ் அவர்களுக்கு அமோக வரவேற்பு

பாடசாலைகளுக்கு இடையிலான 2017 ஆம் ஆண்டுக்கான தேசிய மட்ட விளையாட்டுப் போட்டியில் உடுப்பிட்டி அமெரிக்க மிஷன் கல்லூரி மாணவனும், நவஜீவன்ஸ் விளையாட்டுக் கழகத்தின் வளர்ந்து வரும் வீரனுமாகிய செந்தூரன் செந்தீஸ் அவர்கள் நீளம் பாய்தலில் 14 வயதுப்பிரிவில் 6.08m தூரம் பாய்ந்து முதலாம் இடத்தினைப் பெற்று தங்கப்பதக்கத்தினை சுவீகரித்து பாடசாலைச் சமூகத்திற்கும், உடுப்பிட்டி மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளமையை இட்டு இன்று16.10.2017 அன்று உடுப்பிட்டி அமெரிக்க மிஷன் கல்லூரியில் மாணவனுக்கு பாராட்டு …

மேலும் படிக்க...

கேப்பாபிலவில் இருந்து வெளியேறும் இராணுவம்

முல்லைத்தீவு கேப்பாபிலவில் படையினர் வசமுள்ள மிகுதி காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட செயலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கேப்பாபிலவு இராணுவ முகாம்களில் இருந்து படையினர் வெளியேறிவருவதாகவும் தெரிவித்துள்ளனர். கேப்பாபிலவு இராணுவ முகாமில் இருந்து வெளியேறும் இராணுவம் 64 பேருக்கு சொந்தமான 111 ஏக்கர் காணி விடுவிக்கபடவுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் முகாம்களில் இருந்து படையினர் முற்றுமுழுதாக வெளியேறிய பின்னர் காணிகளை மாவட்ட செயலகம் உத்தியோகபூர்வமாக கையேற்கும் என்றும் மாவட்ட …

மேலும் படிக்க...

ஆசியாவில் அழகான பெண் புங்குடுதீவில் தான் உள்ளாரா? வித்தியா வழக்கில் புதுப் புரளி

வழக்கு தொடுனர் தரப்பினால் மன்றில் அணைக்கப்பட்ட சாட்சியங்கள் நம்பகத்தன்மை அற்றது. எனவும் தமது தரப்பினர் அனைவரும் நிரபராதிகள் எனவும் , உண்மை குற்றவாளிகள் தப்பித்து விட்டார்கள் எனவும் , எதிரிகள் தரப்பு சட்டத்தரணிகள் தமது தொகுப்புரையில் தெரிவித்துள்ளனர். புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் வழக்கு தொடுனர் தரப்பு மற்றும் எதிரிகள் தரப்பு சாட்சி பதிவுகள் கடந்த மாதம் நிறைவடைந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை , வழக்கு தொடுனர் தரப்பு தொகுப்புரை …

மேலும் படிக்க...

மஹிந்தவின் கோட்டையில் சாதனை படைத்த யாழ்ப்பாண நங்கை!!

இலங்கையின் தேசிய மட்டத்தில் இடம் பெற்ற கோல் ஊன்றிப் பாய்தல் நிகழ்ச்சியில், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அனித்தா எனும் வீராங்கனை மீண்டும் தனது புதிய சாதனையைப் படைத்துள்ளார். ஏற்கனவே தன்னால் படைக்கப்பட்ட இந்தச் சாதனையை அவர் மீண்டும் புதுப்பித்துள்ளார். தியகமவில் உள்ள மஹிந்த ராஜபக்ச மைதானத்தில் இடம்பெற்ற 95வது தேசிய தடகள போட்டியிலேயே அவர் இந்த சாதனையை நிலைநாட்டியிருக்கிறார். அதன்படி நேற்று இடம்பெற்ற இந்த பெண்களுக்கான கோல் ஊன்றி பாய்தல் போட்டியில் …

மேலும் படிக்க...

இலங்கை மக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை..!

வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் வட மத்திய மாகாணங்களில் இன்று மாலை இடியுடன் கூடிய மழை பொழியக் கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.மேல், சபரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் மழை பொழிய கூடும் என அத் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, ஊவா வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பிரசேங்களில் 75 மில்லி மீட்டர் வரையில் கடுமையான …

மேலும் படிக்க...

ஓகஸ்ட் 15 முதல் பஸ் முன்னுரிமை ஒழுங்கை செயற்படுத்தப்படும்

கொழும்பு நகருக்குள் தற்போது இடப்பட்டுள்ள பஸ்களுக்கான முன்னுரிமை ஒழுங்கை திட்டத்தைத, எதிர்வரும் 15 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் அமுல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.கொழும்பு நகருக்குள் பல்வேறு கட்டங்களாக இத்திட்டம் செயற்படுத்தப்படும் என மாநகரம், மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது.இதன் மூலம் பொதுப் போக்குவரத்தை இலகுபடுத்தவும் நகருக்குள் ஏற்படக் கூடிய வாகன நெரிசலை குறைக்கவும் முடியும் என அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் படிக்க...

இலங்கையில் 12 அடி ஆழத்தில் இருந்து யுவதியின் சடலம் மீட்பு..!

ஸ்ரீலங்காவில் அண்மையில் இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி காணாமல் போனதாக சந்தேகிக்கப்படும் யுவதியின் சடலம் ஒன்று புளத்சிங்கள பிரதேசத்தில் மீட்கப்பட்டுள்ளது.புளத்சிங்கள யட்டகம்பிட்டிய பிரதேசத்தில் கால்வாய் ஒன்றை புனரமைக்கும் போதே இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் புளத்சிங்கள பொலிசாரால் மத்துகம நீதிமன்றத்திற்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி சம்பவம் தொடர்பில் மத்துகம மேலதிக நீதவான் பரிசீலனை செய்துள்ளார்.இதன்போது அந்த பகுதியில் மண்சரிவால் 5 வீடுகள் முற்றாக அழிந்துள்ள நிலையில் 20 பேர் …

மேலும் படிக்க...