புதிய செய்திகள்

ஹட்டன் சமனலகம பகுதியில் மண்சரிவு

ஹட்டன் டிக்கோயா நகரசபைக்குட்பட்ட ஹட்டன் சமனலகம பகுதியில் இன்று காலை 6.45 மணியளவில் ஏற்பட்ட மண்சரிவினால் வீடு ஒன்று சேதமாகியுள்ளது. பெய்து வரும் அடை மழை காரணமாக வீட்டின் பின்புறத்தில் மண்மேடு சரிந்து விழுந்து இவ் அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. வீட்டின் சமயலறை மற்றும் ஒரு அறையும் பகுதியளவில் சேதமாகியுள்ளதாக […]