கண்டி

இலங்கை மக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை..!

வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் வட மத்திய மாகாணங்களில் இன்று மாலை இடியுடன் கூடிய மழை பொழியக் கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.மேல், சபரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் மழை பொழிய கூடும் என அத் திணைக்களம் அறிக்கை ஒன்றை […]