கண்டி

நாட்டின் பல பாகங்களில் இன்று இரவு கடும் மழை பெய்யக்கூடிய சாத்தியம்

நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் வட மத்திய மாகாணங்களில் இன்று இரவு இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.இந்நிலையில், திருகோணமலை, மட்டக்களப்பு, பொலன்னறுவை, முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் சில பிரதேசங்களில் 75 மில்லி மீட்டர் வரையில் கடும் மழை […]