நுவரெலியா

திட்டமிட்டு அழிக்கப்படும் தமிழர் வரலாறுகள்- பூல்பேங் தொழில் பயிற்சி நிலையம்

ஹட்டன் தொண்டமான் தொழில் பயிற்சி நிலையம் பூல்பேங் தொழில் பறிற்சி நிலையமாக பெயர்மாற்றம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் செனன் வெளிஓயா சந்தியில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவாளர்களால் இன்றைய தினம் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் […]