அதிர்ச்சி ரிப்போர்ட்

இன்று வரையில் இருவர் பலி , 11 பேர் காயம், 71 பேர் சந்தேகத்தின் பேரில் கைது!!

கண்டி பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களில் கடந்த மார்ச் 4 ஆம் திகதி முதல் நேற்று (08) காலை வரையான காலப்பகுதியில் இருவர் பலியாகியுள்ளதாகவும், 11 பேர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அதிகாரி ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். சம்பவங்களின் ஆரம்பம் முதல் இன்று வரையில் 71 […]