அதிர்ச்சி ரிப்போர்ட்

கண்டி வன்முறையில் இடம் பெற்ற கொலை? பொலிஸார் வெளியிட்டுள்ள அதிர்ச்சித் தகவல்!?

கண்டியில் அண்மைய நாட்களில் இடம்பெற்ற வன்முறையின்போது உயிரிழந்தவர் தொடர்பில் பொலிஸார் அதிர்ச்சித் தகவல் ஒன்றினை வெளியிட்டுள்ளதாக லங்காதீப இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த சம்பவம் கொலையாக இருக்கலாமென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அந்த ஊடகம், இது திட்டமிட்டே மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்று கருதுவதாகவும் தகவல் கூறியுள்ளது. இதுகுறித்து தெரியவருவதாவது, […]