அதிர்ச்சி ரிப்போர்ட்

பேரூந்தின் சில்லுக்குள் அகப்பட்டு பரிதாபமாக உயிரிழந்த கிளிநொச்சி இளைஞன்…!

கதிர்காமத்தில் பேரூந்தின் சக்கரத்தில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.கதிர்காமத்தில் உள்ள மைதானம் ஒன்றில் பெரஹேராவை பார்க்க வந்த சிலர் உறங்கியுள்ளனர். இதனைக் கவனிக்காத, பேரூந்தின் சாரதி பேரூந்தை பின்னோக்கி செலுத்தியபோது அங்கு உறங்கி கொண்டிருந்த மூவர் பேரூந்தின் சில்லுகளில் சிக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த மூன்று பேரும் கதிர்காம […]