அதிர்ச்சி ரிப்போர்ட்

ஹட்டனில் 22 பேரை காட்டிக்கொடுத்த மோப்ப நாய்

போதைப்பொருளுடன் சிவனொளிபாதமலை தரிசிக்க சென்ற 22 இளைஞர்கள் ஹட்டன் பொலிஸ் நிலையத்தின் மோப்ப நாய் பிரிவின் கோரா என்ற மோப்ப நாயின் உதவியுடன் நேற்று ஹட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். இதில் கேரள கஞ்சா, சட்டவிரோத சிகரட்டுக்கள் மற்றும் போதையூட்டும் மாத்திரைகள் என வைத்திருந்த […]