மகளிர் உலகம்

அர­சாங்க உத்­தி­யோ­கத்­தர்­களிற்கு மகிழ்ச்சியான செய்தி

தமிழ்- –சிங்­கள புத்­தாண்டை முன்­னிட்டு அர­சாங்க உத்­தி­யோ­கத்­தர்கள், ஊழி­யர்­களின் ஏப்ரல் மாத சம்­பளம் முன்­கூட்­டியே நாளை 09ஆம் திகதி திங்­கட்­கி­ழமை வழங்­கப்­ப­ட­வுள்­ளது. அதி­பர்கள், ஆசி­ரி­யர்­கள் நாளைய தினம் சம்­பளம் பெற­வுள்­ளனர். அர­சாங்க உத்­தி­யோ­கத்­தர்கள், ஊழி­யர்­க­ளுக்கு புத்­தாண்டு பண்­டிகை முற்­ப­ண­மாக ரூபா 10 ஆயிரம் ஏற்­க­னவே வழங்­கப்­பட்­டுள்­ளது. இவ்­வாறு வழங்­கப்­பட்ட […]