புதிய செய்திகள்

வெள்ளைக்கொடியுடன் சரணாகி காணாமல் போன விடுதலைப்புலி உறுப்பினர்கள் பட்டியல் ஒருபகுதி வெளியாகியுள்ளது..

விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய உறுப்பினர்கள் உள்ளிட்ட காணாமல்போன மற்றும் காணாமல் ஆக்கப்பட்டதாக கருதப்படும் நபர்களின் பெயர்பட்டியல் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு இதனை தெரிவித்துள்ளது. 2009ம் ஆண்டு முதல் இலங்கையில் இடம்பெற்ற யுத்த காலப்பகுதியில் காணாமல் போன மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களாக கருதப்படும் நபர்கள் […]