Breaking News

புதிய செய்திகள்

மட்டக்களப்பில் ஒரு குழியில் தாய் – மகன்! சோகத்தில் மக்கள்

ஏறாவூர், சவுக்கடியில் படுகொலை செய்யப்பட்ட தாய்-மகன் இருவரது உடல்களும் சற்று முன்னர் ஒரே குழியில் அடக்கம் செய்யப்பட்டன. மதுவந்தி (27) என்ற அந்தத் தாயும், அவரது மகனான மதுசன் (11) ஆகிய இருவரும் கடந்த 18ஆம் திகதி தீபாவளி தினத்தன்று மர்மமான முறையில், அவர்களது வீட்டில் கொல்லப்பட்டனர். இது குறித்து ஆராய்ந்த பொலிஸார், மோப்ப நாய்களுடன் தேடுதல் நடவடிக்கைகளில் இறங்கினர். அதன்போது, மூன்று பேரின் வீடுவரை சென்று நின்றதால் பொலிஸாருக்குச் …

மேலும் படிக்க...

யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களில் மின்தடை

வடமாகாணத்தின் யாழ்ப்பாணம், மன்னார், வவுனியாவின் சில பகுதிகளில் மின்சாரம் தடைப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார். மின்சாரப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக இன்றைய தினம்(21) குறித்த மின்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன்படி, யாழ். மாவட்டத்தின் பொன்னாலை, காரைநகர், காரைநகர் கடற்படை ஜெற்றி, காரைநகர் இராணுவ, கடற்படை முகாம், வடலியடைப்பு, தொல்புரம், சத்தியகாடு, கள்ள வேம்படி, சுழிபுரம், பத்தானை, கேணியடி ஆகிய பகுதிகளிலும், …

மேலும் படிக்க...

முச்சக்கர வண்டி வாங்க நினைத்தால் முந்திக்கொள்ளுங்கள்!

இறக்குமதி செய்யப்படும் முச்சக்கர வண்டிகளின் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைப்பதற்கு அரசு திட்டமிட்டு வருகிறது. இன்று நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில், போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இதனைத் தெரிவித்தார். “நாட்டில் முப்பது இலட்சத்துக்கும் மேற்பட்ட முச்சக்கர வண்டிகள் இயங்குகின்றன. வாகன நெரிசலுக்கும் அதிகமான விபத்துக்களுக்கும் முச்சக்கர வண்டிகளே காரணம். இவற்றைத் தடுப்பதற்கான முயற்சியாக, இறக்குமதி செய்யப்படும் முச்சக்கர வண்டிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும்படி நிதியமைச்சிடம் கேட்டிருக்கிறேன். “மேலும், முப்பத்தைந்து வயதுக்கு …

மேலும் படிக்க...

18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதை வாசித்தால் நன்று….ஏனெனில் அவர்களுக்கு மட்டும்தான் இது புரியும்….

காலை நேரம்., அலுவலகத்திற்கு கிளம்பியாக வேண்டும் நான். 🍀 செய்தித் தாளை எடுத்துப் பார்க்கிறேன், கண்ணீர் அஞ்சலி அறிவிப்பில் எனது புகைப்படம். அய்யோ…. 🍀 என்ன ஆயிற்று எனக்கு? 🍀 நான் நன்றாகத்தானே இருக்கிறேன்? 🍀 ஒரு நிமிடம் யோசிக்கிறேன்…. 🍀 நேற்று இரவு படுக்கைக்கு செல்லும் போது , என் இடது மார்பில் கடுமையான வலி ஏற்பட்டது. ஆனால், அதன் பிறகு எனக்கு எதுவும் நினைவில் இல்லை, எனக்கு …

மேலும் படிக்க...

நாட்டை பிளவுபடுத்தும் அவசியம் எமக்கில்லை! சுமந்திரன் எம்.பி

நாட்டை பிளவுபடுத்துவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதுவித தேவையும் இல்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். பிளவுபடாத நாட்டில் தமிழ் மக்கள் தமது உரிமைகளோடும், கௌரவத்தோடும் வாழுகின்ற ஒரு நிலைமையையே தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பார்ப்பதாக சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார். தேசிய ஊடகம் ஒன்றுக்கு இன்று வழங்கிய செவ்வியின் போது இந்த தகவலை வெளியிட்டார். புதிய அரசியல் அமைப்பிற்கான இடைக்கால அறிக்கையில் அனைத்து கட்சிகளுக்கும் தமது யோசனைகளை முன்வைப்பதற்கு இடமளிக்கப்பட்டதாக …

மேலும் படிக்க...

யாழ் ஆசிரியருக்கு அக்கறையுடன், குறுஞ்செய்தி அனுப்பி வந்த மாணவி !!

தனக்கு கல்வி கற்கும் ஆசிரியர் ஒருவருடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டிருந்த மாணவி ஒருவரால், இளம் ஆசிரியரின் குடும்பம் பிரியும் நிலைக்கு வந்துள்ளது. யாழ்ப்பாணம், xxx பகுதியிலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அண்மையில் திருமணமான 30 வயதான ஆசிரியரே மனைவியால் விவாகரத்து செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். தனது கணவனுக்கு தொடர்ந்து தொலைபேசி மூலம் குறுஞ்செய்தி அனுப்பி வருபவர் யார் என மனைவி தனது புலனாய்வின் மூலம் கண்டு பிடித்துள்ளார். குறித்த …

மேலும் படிக்க...

2 பேர் கல்வி கற்கும் பாடசாலை: சாதனை மாணவனுக்கு துவிச்சக்கரவண்டி வழங்கி வைப்பு

வவுனியா நெடுங்கேணி பட்டடை பிரிந்த குளம் அ.த.க பாடசாலையில் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவன் கெங்காதரன் கென்றிக்சனுக்கு துவிச்சக்கர வண்டி வழங்கி வைக்கப்பட்டுள்ளது. லண்டன் The compossion cherity lk எனும் தாயக மக்களுக்கான தொண்டு நிறுவனத்தினால் துவிச்சக்கர வண்டி வழங்கப்பட்டது. இதேவேளை குறித்த மாணவன் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்ததன் மூலம் பாடசாலைக்கு பெருமை தேடிக் கொடுத்துள்ளதுடன் பாடசாலையையும் அடையாளப்படுத்தியுள்ளார். ஏனெனில் வவுனியா மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய …

மேலும் படிக்க...

விடுதலைப் புலிகளின் தனித்துவமான கொள்கைகள் பற்றி இதுவரை அறிந்துள்ளீர்களா?

தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் அனைத்தும் அவர்களின் இயக்க கொள்கைகளினாலேயே நெறிப்படுத்தப்பட்டிருந்தன. குறிப்பாக விடுதலைப் புலிகளின் இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்கள், இயக்க உறுபினர்களுக்கான விதிமுறைகள், மாவீரர்நாள் உரைகள், சட்டங்கள், நடைமுறைச் செயற்பாடுகள் ஆகியவற்றில் இருந்து விடுதலைப் புலிகளின் கொள்கைகளை அடையாளப்படுத்தலாம். விடுதலைப் புலிகளின் கொள்கைகளில் முக்கியமானவையாக இருந்தவை சுய நிர்ணய உரிமை, மரபுவழித் தாயகம், தமிழ் தேசியம் என்பனவாகும். விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆயுதங்கள் மௌனிக்கப்படும்வர அல்லது அவர்கள் …

மேலும் படிக்க...