அதிர்ச்சி ரிப்போர்ட்

முட்டாள் தமிழரிற்கான பதிவு! நுண் கடன் நிதி நிறுவனங்கள் வடக்கு கிழக்கை இலக்கு வைப்பது ஏன் ???

Copied Arumugam Vimal 2009 யுத்தம் நிறைவடைந்த பின்னர் முன்னாள் பாதுகாப்பு செயலாளரினால் வடக்கு கிழக்கில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 1977 தொடங்கி 2009 வரை எப்படி தமிழர்களால் தொடர்ந்து முப்பது வருடங்களாக யுத்தம் நடத்த முடிந்தது என்பதே அது ??? ஆம் அந்த ஆய்வின் முடிவில் கிடைதத […]