தமிழகம்

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் விஷால் போட்டியா…?

ஆர்கே., நகர் இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். நடிகர் சங்க பொதுச்செயலாளர், தயாரிப்பாளர் சங்க தலைவர் என சினிமா சம்பந்தப்பட்ட பொறுப்புகள், பிரச்னைகளையும் தாண்டி, சமூகம் சார்ந்த பிரச்னைகளுக்கும் குரல் கொடுப்பவர் நடிகர் விஷால். எதிர்காலத்தில் இவரும் அரசியலில் களமிறங்கலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், தமிழகத்தில் […]