தமிழகம்

கால்பந்து போட்டியில் பிசியாக இருந்த வேளையில் தமிழனுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி

இந்த நேரத்தில் Football இல் நாம் அனைவரும் பிசியாக இருக்க, அங்கே சூப்பர் சிங்கர் பட்டத்தை மக்கள் அபிமான பாடகர் செந்தில் கணேஸ் வென்றுள்ளார். சினிமா பாடல்களின் ஆதிக்கம் நிறைந்த போட்டி ஒன்றில் மக்கள் இசைப்பாடல்களைப் பாடி, எல்லோரையும் கவர்ந்தது செந்திலின் சாதனை. பாட்டு ஒருபுறம் இருந்தாலும் மேடையில் […]