கிழக்கு மாகாணம்

கிழக்கில் தமிழ் பெண்களை இலக்குவைத்து நகை திருடும் கும்பல் … [மக்களே அவதானம்]

இலங்கையின் கிழக்குமாகாணம் மட்டக்களப்பு,அம்பாறை ஆகிய தமிழ் பிரதேசங்களை இலக்கு வைத்து நகை திருடும் கும்பலின் செயற்பாடு அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றது.தனியாக செல்லும் பெண்களை மயக்கி அவர்களிடமிருந்து நகைகள்,பணம் என்பவற்றை திருடிச்செல்லும் சம்பவங்கள் தமிழ் பெண்களை இலக்கு வைத்த நிலையில் சம்பவங்கள் இடமபெற்றுள்ளது. கடந்த வியாழக்கிழமை அக்கரைப்பற்று மருதையடி மாணிக்கபிள்ளையார் […]