சிறப்பு கோப்புக்கள்

யாழ் குடா நாட்டை திணற வைத்த சம்பவங்களில் ஒன்று ஆங்காங்கே இடி மின்னல் தாக்கம். இடி மின்னல் பற்றிய விழிப்புணர்வு பதிவு!

வரணிப் பகுதியில் மின்னல் தாக்கி மாடு ஒன்று இறந்துள்ளது. தொடந்து யாழ் ஓட்டுமடம் பகுதியில் மின்னல் தாக்கி தென்னை எரிந்தது அடுத்து சாவகச்சேரி பெண்கள் கல்லூரியில் மின்னல் தாக்கி கட்டிடம் எரிந்தது. இறுதியாக இன்று கீரிமலை நகுலேஸ்வர ஆலய கோபுரத்தை இடி மின்னல் தாக்கியது.. இவை நான் அறிந்தவை […]