Breaking News

சிறப்பு கோப்புக்கள்

விடுதலைப் புலிகளின் தனித்துவமான கொள்கைகள் பற்றி இதுவரை அறிந்துள்ளீர்களா?

தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் அனைத்தும் அவர்களின் இயக்க கொள்கைகளினாலேயே நெறிப்படுத்தப்பட்டிருந்தன. குறிப்பாக விடுதலைப் புலிகளின் இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்கள், இயக்க உறுபினர்களுக்கான விதிமுறைகள், மாவீரர்நாள் உரைகள், சட்டங்கள், நடைமுறைச் செயற்பாடுகள் ஆகியவற்றில் இருந்து விடுதலைப் புலிகளின் கொள்கைகளை அடையாளப்படுத்தலாம். விடுதலைப் புலிகளின் கொள்கைகளில் முக்கியமானவையாக இருந்தவை சுய நிர்ணய உரிமை, மரபுவழித் தாயகம், தமிழ் தேசியம் என்பனவாகும். விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆயுதங்கள் மௌனிக்கப்படும்வர அல்லது அவர்கள் …

மேலும் படிக்க...

வித்தியா கொலை வழக்கில் புதிய திருப்பம்! கொலையாளிகளின் வழக்கறிஞரின் புதிய தகவல்

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆதரவாக மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது. படுகொலை வழக்கின் குற்றவாளிகளால் உயர் நீதிமன்றில் முன்வைக்கப்படும் மேன்முறையீட்டு மனு மீதான விசாரணைகள் நிறைவு பெற குறைந்தது 5 ஆண்டுகள் வரை செல்லலாம் என குற்றவாளிகள் தரப்பு சட்டத்தரணி மஹிந்த ஜெயவர்த்தன தெரிவித்தார். ஐந்து குற்றவாளிகள் சார்பில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் மேன்முறையீட்டு மனுவை சமர்ப்பித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார். வித்தியா படுகொலை …

மேலும் படிக்க...

கோட்டாபய ராஜபக்‌ஷ இன்று கைது?

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ இன்று கைது செய்யப்பட உள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவிலிருந்து இன்று நாடு திரும்பும் அவர் கைது செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த அரசாங்க காலத்தில் மெதமுலன பிரதேசத்தில் டீ.ஏ. ராஜபக்‌ஷ அருங்காட்சியகம் மற்றும் நினைவகம் அமைக்கப்பட்ட போது இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட உள்ளார். இந்த திட்டத்தின் போது சுமார் 90 மில்லியன் …

மேலும் படிக்க...

நான் ஒரு சட்டத்தரணியாக இருப்பதால் இலங்கையில் நடந்தது இனப்படுகொலையாகத் தெரியவில்லை – ஜெனிவாவில் சுமந்திரன்…

திரு.சுமந்திரனின் இன்றய பேச்சு அதிர்ச்சியை அளித்தது. இன்று ஸ்விஸ் அமைதி அமைப்பினால் நடத்தப்பட்ட கலந்துரையாடலில் திரு.சுமந்திரன், திரு.சுரேன், சிங்கள வழக்கறிஞர் திரு.நிரன் மற்றும் தமிழ் அமைப்பினர், சுவிஸ் அரசாங்கத்தினர், மனித உரிமை அமைப்பினர் சிங்கள சிவில் சமூகம் எனப்பலர் கலந்து கொண்ட உள்ளரங்க விவாதத்தில் கேள்விகளுக்கு சுமந்திரன், சுரேன், நிரன் ஆகியோர் பதிலளித்தனர். இதில் கேட்கப்பட்ட கேள்விகளில் ஒன்றான, வடக்குமாகாண சபையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானமான “இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணை ‘ …

மேலும் படிக்க...

ராஜபக்சவை தூக்கில் போடுவதே ஒரே வழி!

உண்மையில் ராஜபக்ச மீண்டும் பதவிக்கு வரக்கூடாது என விரும்புவார்களாக இருந்தால் அவரை தூக்கில் போடுவதே ஒரே வழி என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார். சமகால அரசியல் நிலைமைகள் குறித்து யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், தமிழர்களினுடைய வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன …

மேலும் படிக்க...

மாத்தறை வான் பரப்பில் மர்ம பொருள்? பொது மக்களிடம் முக்கிய கோரிக்கை

விண்வெளியிலுள்ள கல்லொன்றே தென் பகுதியில் பாரிய வெளிச்சம் மற்றும் சத்தத்துடன் வீழ்ந்துள்ளதாக ஆர்த சிறி கிளார்க் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானில் பாரிய வெளிச்சம் மற்றும் சத்தத்துடன் ஒரு பொருள் தென் பகுதியில் வீழ்ந்துள்ளதை அடுத்து அங்கு மக்களிடையே பாரிய பரப்பரப்பு நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது. இந்த விடயம் குறித்து லங்கா சிறி செய்தி சேவை ஆர்த சிறி கிளார்க் மையம் மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் விண்வெளி ஆய்வு பிரிவின் பேராசிரியர் …

மேலும் படிக்க...

நள்ளிரவில் தென்னிலங்கையில் பதறியடித்து ஓட்டமெடுத்த மக்கள்!! நடந்தது என்ன??

இலங்கையின் தெற்கே மாத்தறை உள்ளிட்ட பல பிரதேசங்களில் பாரிய வெளிச்சத்துடனான சத்தமொன்று கேட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளதாகவும் இதனால் அந்தப்பகுதியை சேர்ந்த மக்கள் பதறித்துடித்து வீடுகளுக்குள்ளும் கட்டடங்களுக்குள்ளும் ஓடியதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன. இது ஒரு வேற்று கிரகவாசிகளின் பறக்கும் தட்டுக்கள் பிரவேசிப்பதற்கான முன்னாயத்தமாக இருக்கலாம் என அங்குள்ள மக்கள் கருதுகின்றனர். இதனால் குறித்த பகுதிகளில் அமைதியின்மை நிலவுவதாகஎமது பிராந்திய செய்தியாளர் …

மேலும் படிக்க...

இறுதி யுத்தத்தின் பின் கைதாகி காட்டுமிராண்டிகளான சிங்கள இராணுவத்தின் பிடியில் உயிருடன் கைது செய்யப்பட்ட இந்த புகைப்படைத்தில் உள்ள இளைய போராளிகள் எங்கே?

இறுதி யுத்த காலப் பகுதியில் இராணுவத்தினரிடம் சரணடைந்த அவர்களுக்கு என்ன நடந்தது என பிரபல பத்திரிகையாளர் பிரான்சிஸ் கரிசன் தனது ருவிற்றரில் ஒரு கேள்வி குறிப்பை பதிவிட்டுள்ளார். அத்துடன் இறுதி யுத்தத்தில் கொத்துக்குண்டுகள் பயன்படுத்தவில்லையென சிறிலங்காஅரசாங்கம் தொடர்ந்தும் மறுத்துவருகின்ற நிலையில், கொத்துக்குண்டு ஆகாயத்தில் வெடித்துச் சிதறும் புகைப்படம்ஒன்றையும் வெளியிட்டுள்ளார். நன்றி ஊடகவியலாளர் பிரான்சிஸ் கரிசனுக்கு. அவர் போன்றவர்கள் உண்மைகளை மென்மேலும் வெளி கொண்டுவர குரல் கொடுக்க வேண்டும். கொத்து குண்டுகள் …

மேலும் படிக்க...

கறுப்பு தீபாவளி தினத்தை அனுஷ்டிக்கும் , பல்கலைக்கழக மாணவர்கள்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று முதல் சாகும் வரையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டமொன்றில் குதித்துள்ளனர். ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியல் கைதிகளின் பிரச்சினைக்கு உடனடி தீர்வு வழங்காத பட்சத்தில் தமது உணவுத் தவிர்ப்புப் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்று எச்சரித்துள்ள யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் நாளைய தினம் அனுட்டிக்கப்படவுள்ள தீபாவளி தினத்தை கறுப்புத் தினமாக அனுட்டிக்கப் போவதாகவும் அறிவித்துள்ளனர். ஸ்ரீலங்காவில் நடைமுறையிலுள்ள …

மேலும் படிக்க...

2009 இறுதி யுத்தத்தில் வெளிவரா திடுக்கிடும் ஆதாரம் அம்பலம்

இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போதும் அதன் பின்னரும் இராணுவத்தில் சரணடைந்த பலர் காணாமல் போயுள்ள நிலையில், அவர்களின் விடுதலையை வலியுறுத்தி வடக்கு – கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. 100க்கும் மேற்பட்ட நாட்களாக இடம்பெற்று வரும் இந்த போராட்டத்திற்கு இது வரையிலும் தீர்வு கிடைக்கவில்லை. இவர்களின் போராட்டம் தொடர்பில் தற்போது சர்வதேச ஊடகங்கள் பலவும் கவனம் செலுத்தியுள்ளன. அண்மையில் ரொயிட்டர் செய்தி சேவை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் …

மேலும் படிக்க...