சிறப்புக் கட்டுரைகள்

ஒரே நாளில் மாறிய மஹிந்த! ஜனாதிபதி, பிரதமரின் பதில் என்ன? சர்ச்சைகளுக்கு நடுவில் ரவி

அண்மைக்காலமாக இலங்கை அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் விடயமாக மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணை மோசடிகள் காணப்படுகின்றன. இதில் நாட்டின் முன்னாள் நிதி அமைச்சரும் தற்போதைய வெளிவிவகார அமைச்சருமாக உள்ள ரவி கருணாநாயக்கவின் பெயரும் அர்ஜூன் மகேந்திரன் மற்றும் அர்ஜூன் அலோசியஸ் ஆகியோரின் பெயர்கள் கூடுதலாக அடிப்படுவதையும், அவர்கள் […]