அதிர்ச்சி ரிப்போர்ட்

மைத்திரியுடன் நிற்கும் மாணவர் விபரங்களை திரட்டிய ஐநா!

வவுனியாவில் காணாமலாக்கப்பட்டஉறவுகளைச் சந்தித்த ஐநா பிரதிநிதிகள் குழுவினர் மைத்திரிபால சிறிசேனவுடன் பாடசாலைச் சீருடையில் காணப்படுகின்ற மாணவர்கள் தொடர்பான விபரங்களைக் கேட்டறிந்துள்ளதாக காணாமலாக்கப்பட்ட உறவுகள் தெரிவித்துள்ளனர். நேற்றிரவு(17) இச்சந்திப்பு இடம்பெற்றது. இச்சந்திப்பில் ஐநாவின் அலுவலக விசேட பணியாளர் சோமஸ் மற்றும் வவுனியா பிரஜைகள்குழு, மற்றும் சுழற்சிமுறையில் போராட்டத்தில் ஈடுபடும் தாய்மார்களும் […]