Breaking News

சிறப்புக் கட்டுரைகள்

நான் ஒரு சட்டத்தரணியாக இருப்பதால் இலங்கையில் நடந்தது இனப்படுகொலையாகத் தெரியவில்லை – ஜெனிவாவில் சுமந்திரன்…

திரு.சுமந்திரனின் இன்றய பேச்சு அதிர்ச்சியை அளித்தது. இன்று ஸ்விஸ் அமைதி அமைப்பினால் நடத்தப்பட்ட கலந்துரையாடலில் திரு.சுமந்திரன், திரு.சுரேன், சிங்கள வழக்கறிஞர் திரு.நிரன் மற்றும் தமிழ் அமைப்பினர், சுவிஸ் அரசாங்கத்தினர், மனித உரிமை அமைப்பினர் சிங்கள சிவில் சமூகம் எனப்பலர் கலந்து கொண்ட உள்ளரங்க விவாதத்தில் கேள்விகளுக்கு சுமந்திரன், சுரேன், நிரன் ஆகியோர் பதிலளித்தனர். இதில் கேட்கப்பட்ட கேள்விகளில் ஒன்றான, வடக்குமாகாண சபையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானமான “இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணை ‘ …

மேலும் படிக்க...

சோமவன்சவின் கட்சி பசிலின் புதிய கட்சியுடன் சங்கமம்

பசில் ராஜபக்ச தலைமையில் உதயமாகியிருக்கும் இலங்கை மக்கள் முன்னணி கட்சியில், காலஞ்சென்ற சோமவன்ச அமரசிங்கவின் கட்சி இணைந்துள்ளது. மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்களுள் ஒருவரான சோமவன்ச அமரசிங்க, கட்சியில் ஏற்பட்ட அதிருப்தி நிலையையடுத்து அதிலிருந்து விலகி புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்தார். ‘ஜனதா சேவக பக்சய’ (மக்கள் சேவைக் கட்சி) என்ற பெயரிலான இந்தக் கட்சி, அவரது மரணத்தையடுத்து தொய்வடைந்திருந்தது. இந்நிலையில், பசில் ராஜபக்ச தலைமையில், பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் உட்படப் …

மேலும் படிக்க...

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி வருகிறது ஆனால் தமிழ் மக்களுக்கு தீர்வுதான் வருகுதில்லை!

“நான் ஒரு தடவை சொன்னால் அது நூறு தடவை சொன்ன மாதிரி” என்ற ரஜனியின் பஞ்ச் வசனத்தை அறியாத தமிழ் மக்கள் இருக்க முடியாது. அதுபோல் “ நான் ஆயிரம் தடவை சொன்னாலும் ஒரு தடவைகூட நடக்காது” என்று பஞ்ச் வசனம் பே வேண்டியவர் எமது சம்பந்தர் அய்யா. முதலில் ஒரு வருடத்தில் தீர்வு வரும் என்றார். தீர்வு வரவில்லை. ஆனால் அவருக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி வந்தது. அப்புறம் …

மேலும் படிக்க...

பாராட்டியே ஆகவேண்டும்! யாழில் மீண்டும் சமூக ஆர்வலர்களின் கைவரிசை!

எரிந்தது நடிகனின் கட்டவுட்

மேலும் படிக்க...

அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும்கூட சம்பந்தம் இருக்கலாம் அப்துல் கலாமிற்கும் ஈழத் தமிழருக்கும் என்ன சம்பந்தம் இருக்கு?

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய தூதர் ஏன் அப்துல் கலாமிற்கு பிறந்தநாள் விழா கொண்டாடுகிறார்? அந்த பிறந்தநாள் விழாவில் ஏன் யாழ் பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்? எதற்காக இந்த யாழ் இந்திய தூதரின் எல்லா விழாக்களிலும் மாணவர்களை கட்டாயப்படுத்தி பங்கெடுக்க வைக்கிறார்கள்? யாழ் இந்திய தூதரின் விழாவில் மாணவர்களை வலுக் கட்டாயமாக பங்கெடுக்க வைக்கும் அதிபர்களின் மீது இலங்கை அரசு ஏன் நடவடிக்கை எடுப்பதில்லை? யாழ் நூலகத்தில் எதற்காக அப்துல் கலாமிற்கு …

மேலும் படிக்க...

முதல் முறையாக தலை குனிந்து நிற்கின்றது எமது வீரச்செறிந்த வல்வெட்டித்துறை மண் .

•வல்வெட்டித்துறை! வீரம் விளைந்த மண் நடிகர் விஜய்க்கு கட்டவுட் கட்டி மகிழ்கிறதா? முன்னர் கப்பல் ஓட்டி பெருமை சேர்த்த ஊர் பின்னர் எமது தேசிய தலைவர் பல போர்த்தளபதிகள் பல போராளிகளை தந்த வீரம் விளைந்த ஊர் இன்று நடிகர் விஜய் இன் மெர்சல் படத்திற்கு வானுயர கட்டவுட் கட்டி மகிழ்கிறது? இதோ வல்வெட்டி துறை நகரில் உயர்ந்து நிற்கிறதே கட்டவுட் இது, வெலிக்கடையில் உயர்நீத்த குட்டிமணி தங்கத்துரை களின் …

மேலும் படிக்க...

யாழில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுக்குள் நுழைந்து பேசிய ஜனாதிபதி!

யாழில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த குழுவினர் தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ். இந்துக்கல்லூரிக்கு முன்பாக இன்று(14) வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் உள்ளிட்ட குழுவினரின் போராட்ட இடத்தில் வைத்து குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்களால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதுமேலும் யாழ். இந்துக்கல்லூரியில் தமிழ் மொழித்தினவிழாவில் பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து …

மேலும் படிக்க...

கொழும்பில் ஏற்படவுள்ள மாற்றம்! இளைஞர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

கொழும்பு நகரை லண்டனை போன்று மாற்ற நடவடிக்கை எடுத்து வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க எடுத்து வரும் தொழில்நுட்ப புரட்சிக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. பிரதமரின் வாக்குறுதிக்கமைய இலவச இணைய வசதியை வழங்கும் நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இத்திட்டத்திற்கு அமைய கொழும்பு நகரை முழுமையாக இணைக்கும் வகையில் 100 வைபை மையங்களை அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. முதற்பகுதியாக 20 வைபை வலையமைப்புகளை ஏற்படுத்த கொழும்பு …

மேலும் படிக்க...

புலிகள் போர்க்குற்றத்தில் ஈடுபட்டார்கள் என நிருபிக்கவே அரசு செயற்படுகிறது

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது, தமிழீழ விடுதலைப் புலிகள் தடுத்துவைத்திருந்த சிறைக்கைதிகளை கொலை செய்தார்கள் என்பதை நிரூபித்து ஸ்ரீலங்கா இராணுவம் உட்பட அரச படையினருக்கு நிகராக அவர்களும் யுத்த குற்றங்களில் ஈடுபட்டார்கள் என்று சர்வதேச சமூகத்தின் முன்னிலையில் நிரூபிக்கும் சதி முயற்சிகளில் ஸ்ரீலங்கா அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் சந்தேகம் வெளியிட்டுள்ளார். புலிகள் போர்க்குற்றத்தில் ஈடுபட்டார்கள் என நிருபிக்கவே அரசு செயற்படுகிறது இதனை அடிப்படையாக கொண்டே அநுராதபுரம் சிறைச்சாலையில் …

மேலும் படிக்க...

சியம்பலாவெவ வனப்பகுதியில் துப்பாக்கிப் பிரயோகம்- இருவர் உயிரிழப்பு

புத்தளம் மாவட்டத்தின் கருவலகஸ்வெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சியம்பலாவெவ வனப்பகுதியில் இன்று வியாழக்கிழமை அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வனப்பகுதியில் வேட்டைக்குச் சென்றவர்களினால் இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும் மரம் வெட்டிக் கொண்டிருந்த இருவரே உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் சியம்பலாவெவ பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய லெனின் ரொசான் மற்றும் ஒரு பிள்ளையின் தந்தையான 31 வயதுடைய பியால் ரத்னசிறி ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளதாக …

மேலும் படிக்க...