Breaking News

சினிமா

விஜய்க்கு இன்னொரு ஹிட் பார்சேல்ல்ல்ல்..! – மெர்சல் விமர்சனம்

ஐந்து ரூபாய் மட்டும் வாங்கிக் கொண்டு மக்களுக்கு மருத்துவ சேவை செய்பவர் டாக்டர் மாறன் (விஜய்). இந்தச் சேவையைப் பாராட்டி மனிதநேய விருது வழங்குவதற்காக பாரீஸ் அழைக்கப்படுகிறார். இதற்கிடையில் திடீரென ஊரில் சில மருத்துவர்கள் கடத்தப்படுகிறார்கள். கடத்தியது யார் என போலீஸ் நூல் பிடிக்க அது டாக்டர் விஜயின் வீட்டுக்குள் வந்து முடிகிறது. அவரைக் கைது செய்து, “உயிரைக் காக்க நினைக்கும் மருத்துவர் நீ, நீயே எதுக்கு மருத்துவர்களைக் கடத்தியிருக்க?” …

மேலும் படிக்க...

வல்வெட்டித்துறையின் பெருமை, ஒழுக்கமற்ற சில காவாலிகளின் செயலால் ஒட்டு மொத்த வல்வை சமூகமும் தலை குனிய வேண்டி வந்து விட்டது…”தயா” என்ற ஒரு காவாலியின் செயலே இவ்வளவுக்கும் காரணம்.

நேற்று இந்திய சினிமா நடிகர் ஒருவருக்கு 15000 ரூபா செலவு செய்து ஒரு பதாகை கட்டி இருந்தனர்… அதை பல சமூக ஆர்வலர்கள் உலகம் முழுவதுமிருந்து எதிர்த்து சமூக வலை தலமூடாக எதிர்த்திருந்தனர்.. ஒரு சில துணிந்த இளைஞர்கள் இரவோடு இரவாக அந்த பதாகையை கிழித்து தமது எதிர்ப்பினை தெரிவித்துத்தனர்… ஆனால் மறுநாளான நேற்று மீண்டும் அதே அளவு பணம் செலவு செய்து மீண்டும் இன்னுமொரு பதாகையை நிறுவி உள்ளனர்.. …

மேலும் படிக்க...

பாராட்டியே ஆகவேண்டும்! யாழில் மீண்டும் சமூக ஆர்வலர்களின் கைவரிசை!

எரிந்தது நடிகனின் கட்டவுட்

மேலும் படிக்க...

வல்வெட்டித்துறையில் சினிமா நடிகர் விஜய் காட்அவுட் நேற்று இரவு சமூக ஆர்வலர்களால் சேதமாக்கப்பட்டுள்ளது .

வல்வெட்டித்துறையில் நேற்று இரவு சினிமா நடிகர் விஜய் அவர்களின் 15 ஆடி உயரமான காட்அவுட் தமிழ் இளைஞர்களினால் சேதமாக்கப்பட்டுள்ளது , உலகத்தமிழர்கள் மற்றும் ஏனைய இனமக்களினால் வல்வெட்டித்துறை பெரிதும் மதிக்கப்படும் இடம் . அதனை அறியாத சில இளைஞர்கள் விஜய் அவர்களுக்கு காட்அவுட் வைத்துள்ளனார் இதற்கு பல தரப்பில் இருந்து எதிர்ப்புக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது .இன்நிலையில். தமிழர் பிரதேசத்தில் இந்தியா காலாச்சாரத்தை ஈழத்தில் திணிக்க யாழ் துணை தூதர் ஊடக பல …

மேலும் படிக்க...

முதல் முறையாக தலை குனிந்து நிற்கின்றது எமது வீரச்செறிந்த வல்வெட்டித்துறை மண் .

•வல்வெட்டித்துறை! வீரம் விளைந்த மண் நடிகர் விஜய்க்கு கட்டவுட் கட்டி மகிழ்கிறதா? முன்னர் கப்பல் ஓட்டி பெருமை சேர்த்த ஊர் பின்னர் எமது தேசிய தலைவர் பல போர்த்தளபதிகள் பல போராளிகளை தந்த வீரம் விளைந்த ஊர் இன்று நடிகர் விஜய் இன் மெர்சல் படத்திற்கு வானுயர கட்டவுட் கட்டி மகிழ்கிறது? இதோ வல்வெட்டி துறை நகரில் உயர்ந்து நிற்கிறதே கட்டவுட் இது, வெலிக்கடையில் உயர்நீத்த குட்டிமணி தங்கத்துரை களின் …

மேலும் படிக்க...

இலங்கையில் மாஸ் காட்டும் மெர்சல் கட்- அவுட்: செலவு எத்தனை லட்சம் தெரியுமா?

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கும் படம் மெர்சல். தீபாவளிக்கு வெளியாகவிருக்கும் இப்படத்திற்கு கேளிக்கை வரி, சென்சார் பிரச்சனை, விலங்கு நல வாரியம் நோட்டீஸ் என ஒரு பக்கம் பல பிரச்சனைகள் இருந்தாலும், ரசிகர்களின் ஆரவாரம் மறுபக்கம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. மெர்சல் வெளியாகவுள்ள தமிழ்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் படத்திற்கான டிக்கெட் முன்பதிவு முடிந்துவிட்டது. இந்நிலையில் மெர்சல் படத்தை வரவேற்பதில் தமிழகத்திற்கு இணையான அளவிற்கு இலங்கை …

மேலும் படிக்க...

தமிழ் பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போகும் பிரபல நடிகர்

பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு வழியாக சனிக்கிழமை முடிவடைந்தது. மேலும் பிக் பாஸ் வீட்டில் இறுதிவரை ஆரவ், சினேகன், கணேஷ் மற்றும் ஹரிஷ் தான் இருந்தனர். இந்த நால்வரில் ஆரவ் பிக் பாஸ் டைட்டிலை வெற்றி பெற்றார். இதைத்தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 2 வருவதாகவும் அதில் மாப்பிள்ளை சீரியல் புகழ் ஸ்ரீஜா, தெய்வமகள் புகழ் கிருஷ்ணா, பிரபல தொகுப்பாளினி DD, கலக்க போவது யாரு பாலா, தொடை அழகி …

மேலும் படிக்க...

கவர்ச்சி கன்னி சில்க் ஸ்மிதா பற்றி நீங்கள் அறியாத உண்மை..! தற்கொலையின் காரணம்..!

ஆந்திராவின் ஏழைக் குடும்பத்தில் பிறந்த விஜயலட்சுமிக்கு மிகப்பெரிய வரமாக அமைந்தது அவரரு பேரழகு. சாபமாக அமைந்ததும் அதுதான். அவள் பிறந்த கிராமத்திலேயே அவளை 13 வயதிலேயே திருமணம் செய்ய பலர் திட்டம் போட்டார்கள். அதில் ஒருவரின் திட்டம் வெற்றியும் பெற்றது. ஆனால் 13 வயது சிறுமி நடுத்தர வயதை தாண்டிய கணவனின் பாலியல் தொல்லை தாங்க முடியாமல் சென்னை நோக்கி ஓடி வந்தாள். சினிமாவில் உதவி மேக் உமனாக வாழ்க்கையை …

மேலும் படிக்க...

விஜய் படத்துக்கு `மெர்சல்’க்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படத்தின் தயாரிப்பு, வெளியீடு, விளம்பரம் உள்ளிட்ட எந்த நடவடிக்கைக்கும் ‘மெர்சல்’ எனும் பெயரை பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதி அனிதா சுமந்த் இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள உத்தரவில், வரும் அக்டோபர் மாதம் 3 ஆம் தேதி வரை இந்த்த் தடை நீடிக்கும் எனக் கூறி இந்த வழக்கை ஒத்திவைத்துள்ளார். ஏ.ஆர். ஃபிலிம் ஃபாக்டரி நிறுவனத்தின் …

மேலும் படிக்க...

சமூகவலைதளத்தை கலக்கும் மெர்சல் புதிய போஸ்டரில் இதை கவனித்தீர்களா?

அனைத்து தரப்பு ரசிகர்களாலும் தற்போது அதிகம் எதிர்பார்க்கப்படும் மெர்சல். இப்படத்தின் வரும் நாளை 6 மணிக்கு இணையத்தில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் புதிய போஸ்டர் இன்று வெளியானது. இதில் 80களின் பின்னணியில் வரும் விஜய் தன் மனைவி நித்யா மேனனுடனும், குட்டி விஜய்யுடனும் புகைப்படம் எடுப்பது போன்ற போஸ்டர் வெளியாகியுள்ளது. இதில் இவர்களுடன் ஜல்லிக்கட்டு காளையும் இடம் பெற்றுள்ளது. விஜய், குட்டி விஜய், காளை மூவருக்கும் பட்டை போடப்பட்டுள்ளது. இதில் ஒரு …

மேலும் படிக்க...