கிழக்கு மாகாணம்

“ இந்து விழி “கணித பாட செயலேடு வழங்கும் நிகழ்வு

க பொ.த .சாதாரண தரம் மாணவர்களுக்கான கணித பாட செயலேடு வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பில் நடைபெற்றது மட்டக்களப்பு கல்வி வலய அலுவலகம் மற்றும் மட்டக்களப்பு கல்வி வலய பாடசாலைகளின் அதிபர்களின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் கே .பாஸ்கரன் தலைமையில் க .பொ .த . சாதாரண […]