கிழக்கு மாகாணம்

சட்டவிரோத மீன்பிடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடியில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் விடுதலை

ட்டவிரோத வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈட்டுபட்டதாக 15 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு விசாரணையின் பின் விடுவிக்கப்பட்டதாக கடற்தொழில் நீரியல் வளங்கள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர் . மட்டக்களப்பு முகத்துவாரம் அண்மித்த கடல்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடியில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் கடற்படையினரால் 15 […]