கிழக்கு மாகாணம்

மாவட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் அமைப்புக்களுடனான ஊடக ஒழுக்க நெறி தொடர்பான கலந்துரையாடல்

மட்டக்களப்பு மாவட்ட பெண்கள் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் மாவட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் அமைப்புக்களுடனான ஊடக ஒழுக்க நெறி தொடர்பான கலந்துரையாடல்   மட்டக்களப்பில் நடைபெற்றது   மட்டக்களப்பு மாவட்ட பெண்கள் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் “பெண்கள் வலுப் பெறுவதன் ஊடாக மாற்றங்களை ஏற்படுத்தி அதன் அபிவிருத்தியில் வெளிக்கொண்டு வருவதன் மூலம் பெண்களின் உரிமைகளையும் […]