கிழக்கு மாகாணம்

இதுதான் தமிழனின் மனோபாவம்!ரோகிங்கியா முஸ்லிம்கள் படுகொலை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் யாழ்ப்பாணத்தில்!

முள்ளிவாய்க்காலில் ஒரு இனப்படுகொலை நடந்தேறிக்கொண்டிருந்த போது வீதிக்கு வீதி முஸ்லிம்களால் பட்டாசு வெடித்து, பாற்சோறு கொடுத்து கொண்டாடினார்கள்.ஆனால் அவர்களுக்கு அதே முள்ளிவாய்க்கல் முடிந்து பரவலாக பள்ளிவாசல்,முஸ்லிம்களின் கடைகள் தாக்கப்படும் போது அதை நிறுத்த சொல்லி ஐக்கியநாட்டு வரை கொண்டு சென்றவர்களும் ஈழத்தமிழர் ஆனால் அதோடு முஸ்லிம்கள் தமிழரோடு ஒன்றித்து […]