கிழக்கு மாகாணம்

[Breaking ]காணி அபகரிப்பினை தடுத்து நிறுத்துமாறு கோரி வாழைச்சேனையில் ஆர்ப்பாட்டம்

வாழைச்சேனையில் குறிப்பிட்ட இன குழுவினானால் இடம்பெற்று வரும் காணி அபகரிப்பினை தடுத்து நிறுத்துவதுடன், அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்டுத்தருமாறு கோரி ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. வாழைச்சேனை பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஒன்று கூடிய பொதுமக்களால் இன்று காலை குறித்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் தெரிவிக்கையில், வாழைச்சேனை […]