அதிர்ச்சி ரிப்போர்ட்

சந்திவெளியிலும் முஸ்லிம் வியாபாரிகளுக்கு எதிர்ப்பு

மட்டக்களப்பு, சந்திவெளி வாராந்த சந்தையிலும் முஸ்லிம் வியாபாரிகள் வியாபாரத்தில் ஈடுபட உள்ளுர் வாசிகளிடமிருந்து தெரிவிக்கப்பட்ட எதிர்ப்புகளையடுத்து முஸ்லிம் வியாபாரிகள் திரும்பிச் சென்று விட்டனர். வாழைச்சேனை பிரதேச சபையின் கீழ் உள்ள சந்திவெளி வாராந்த சந்தை இன்று செவ்வாய்க்கிழமை கூடியது. வழமைக்கு மாறாக பொலிஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. முஸ்லிம் வியாபாரிகள் […]